பாடல் 4312 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருஅங்கமாலை · பாடல் 4 / 12
திருஅங்கமாலை · 4.9.4
மூக்கே நீமுரலாய் -முது காடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீமுரலாய்.