பாடல் 5471 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவெண்ணி - திருக்குறுந்தொகை · பாடல் 7 / 11

திருவெண்ணி – திருக்குறுந்தொகை · 5.17.7

ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
பகிர்