பாடல் 5715 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை · பாடல் 6 / 10
திருப்பைஞ்ஞீலி – திருக்குறுந்தொகை · 5.41.6
குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.