பாடல் 5888 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை · பாடல் 7 / 10

திருப்பழையாறைவடதளி – திருக்குறுந்தொகை · 5.58.7

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனைஅருட்டி றத்தணி யாறை வடதளித்தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
பகிர்