பாடல் 5971 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை · பாடல் 9 / 10

திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை · 5.66.9

கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடைநண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவியபண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
பகிர்