பாடல் 5991 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்கருவிலி - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10
திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.2
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்கால னார்வரு தன்முன் கருவிலிக்கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.