பாடல் 5393 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருமறைக்காடு - திருக்குறுந்தொகை · பாடல் 9 / 10

திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.9

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்வங்க மார்வலங் கொண்மறைக் காடரோகங்கை செஞ்சடை வைப்பது மன்றியேஅங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே.
பகிர்