பாடல் 7481 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவேள்விக்குடி · பாடல் 9 / 10

திருவேள்விக்குடி · 7.18.9

இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார் மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர் சிந்துரக் கண்ணனும் நான்முக னும்முட னாய்த்தனியே அந்தரஞ் செல்வத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
பகிர்