பாடல் 8162 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருக்கூடலையாற்றூர் · பாடல் 6 / 10

திருக்கூடலையாற்றூர் · 7.85.6

வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டுமுத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனேகொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
பகிர்