பாசுரம் 1085 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 30 / 70
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1085
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்துநிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்றகொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே.