பாசுரம் 1091 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 36 / 70

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1091

அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனைநடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரலஇடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
பகிர்