பாசுரம் 1108 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · கோயில் திருப்பண்ணியர் விருத்தம் · பாடல் 53 / 70

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1108

வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.
பகிர்