பாசுரம் 1271 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி · பாடல் 56 / 101
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1271
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே.