பாசுரம் 1301 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி · பாடல் 86 / 101
நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1301
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்தகாட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே.