பாசுரம் 1325 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1325

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்தசேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த