பாசுரம் 1328 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1328

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ...முத்தீ வேள்வி நான்மறை வளரஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்ஏழிசை யாழை எண்டிசை அறியத்துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்காழி நாடன் கவுணியர் தலைவன் ...மாழை நோக்கி மலைமகள் புதல்வன்திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லதுகடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த