பாசுரம் 1366 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1366

அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்தஅமணான வன்குண்டர் கழுவேற முன்கண்டசெறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தைதிருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டுநிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்கவெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்றவெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த