பாசுரம் 1371 · பதினோராம் திருமுறை · பன்னிரு புலவர்கள்

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1371

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடிமடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே.
பகிர்
கதை

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த

நம்பியாண்டார் நம்பி · நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த