பாசுரம் 1372 · பதினோராம் திருமுறை · நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி · ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் · பாடல் 14 / 49

நம்பியாண்டார் நம்பி · பாசுரம் 1372

ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்புலமே துன்றின கலைமான் ஒன்றினபழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்அருகே வந்தது அதுகாண் மங்கையே.
பகிர்