பாடல் 107 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 107

தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்சங்கமும் சகடையின் முழக்கும்குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்குண்டையும் குழாங்கொடு தோன்றும்கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம்கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.
பகிர்
கதை

திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்