திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
தோழி !யாம்செய்த தொழில்என்? எம் பெருமான்துணைமலர்ச் சேவடி காண்பான்ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்துநெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்வாழிய மணியம் பலவனைக் காண்பான்மயங்கவும் மாலொழி யோமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்