திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்சடைவிரித்(து) அலையெறி கங்கைத்தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டுர்வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்மைந்தன்என் மனங்கலந் தானே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்