திருக்களந்தை ஆதித்தேச்சரம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்
நீரணங்(கு) அகம்பு கழனிசூழ் களந்தைநிறைபுகழ் ஆதித்தேச் சரத்துநாரணன் பரவும் திருவடி நிலைமேல்நலமலி கலைபயில் கருவூர்ஆரணம் மொழிந்த பவளவாய் கரந்தஅமுதம்ஊ றியதமிழ் மாலைஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்இருள்கிழிந்(து) எழுந்தசிந் தையரே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்