பாடல் 97 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 97

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்திறத்தவர் புறத்திருந்(து) அலசமைக்கடா அனைய என்னையாள் விரும்பிமற்றொரு பிறவியிற் பிறந்துபொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளேபுரியவம் வல்லரே எல்லேஅக்கடா ஆகில் அவரிடம் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
பகிர்
கதை

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்