கோயில் · பவளமால்வரை
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பவளமால்வரை
உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்துவிடைய(து) ஊர்வது மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பவளமால்வரை