பாடல் 227 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · பாடல் 227

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடுநெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலேபக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.
பகிர்
கதை

கோயில் · பவளமால்வரை

திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பவளமால்வரை