கோயில் · பவளமால்வரை
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பவளமால்வரை
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீசிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனேஉலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செ வுதைகொண்டமலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பவளமால்வரை