பாடல் 209 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

வேணாட்டடிகள் திருவிசைப்பா · பாடல் 209

நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன்ஒன்றியரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய்கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்நன்றிதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பகிர்
கதை

வேணாட்டடிகள் திருவிசைப்பா

வேணாட்டடிகள் திருவிசைப்பா