வேணாட்டடிகள் திருவிசைப்பா
வேணாட்டடிகள் திருவிசைப்பா
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத்திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்இசையானால் என்திறத்தும் எ¡னயுடையாள் உரையாடாள்நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !
வேணாட்டடிகள் திருவிசைப்பா