பாடல் 202 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கண்டராதித்தர் திருவிசைப்பா · பாடல் 202

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்தஅங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே.
பகிர்
கதை

கண்டராதித்தர் திருவிசைப்பா

கண்டராதித்தர் திருவிசைப்பா