பாடல் 201 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கண்டராதித்தர் திருவிசைப்பா · பாடல் 201

இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இறமலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான்சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக்கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ?
பகிர்
கதை

கண்டராதித்தர் திருவிசைப்பா

கண்டராதித்தர் திருவிசைப்பா