பாடல் 203 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

கண்டராதித்தர் திருவிசைப்பா · பாடல் 203

நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கிமுடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளைஅடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ?
பகிர்
கதை

கண்டராதித்தர் திருவிசைப்பா

கண்டராதித்தர் திருவிசைப்பா