பாடல் 206 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

வேணாட்டடிகள் திருவிசைப்பா · பாடல் 206

தம்பானை சாய்ப்பற்றூர் என்னும் முதுசொல்லும்எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன்வம்பானார் பணிஉகத்தி வழிபடியேன் தொழிலிறையும்நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !
பகிர்
கதை

வேணாட்டடிகள் திருவிசைப்பா

வேணாட்டடிகள் திருவிசைப்பா