வேணாட்டடிகள் திருவிசைப்பா
வேணாட்டடிகள் திருவிசைப்பா
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றேஇடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல்நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
வேணாட்டடிகள் திருவிசைப்பா