பாடல் 210 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

வேணாட்டடிகள் திருவிசைப்பா · பாடல் 210

படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றேஇடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல்நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பகிர்
கதை

வேணாட்டடிகள் திருவிசைப்பா

வேணாட்டடிகள் திருவிசைப்பா