பாடல் 211 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

வேணாட்டடிகள் திருவிசைப்பா · பாடல் 211

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்கண்ணாவாய் கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கிஅண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும்நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
பகிர்
கதை

வேணாட்டடிகள் திருவிசைப்பா

வேணாட்டடிகள் திருவிசைப்பா