பாடல் 272 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · பாடல் 272

காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர்பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன்ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.
பகிர்
கதை

கோயில் · வானவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வானவர்கள்