பாடல் 2433 · பெரிய புராணம் · சேக்கிழார்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 530 / 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2433

அம்பர்மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்றசெம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டுதிருமுன்பு பணிந்து ஏத்திவம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண்தமிழ் இசை மாலைஉம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப்பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்
பகிர்