verse 18 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 18
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்கற்றான் கடந்து விடும்.