verse 23 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 23
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்தகலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்கூடார்கண் கூடி விடின்.