verse 28 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 28
அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்கொலைப்பாலுங் குற்றமே யாம்.