verse 29 · Nanmanikkadigai · Vilambi Naganar

நான்மணிக்கடிகை 29

கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்துளிநோக்கி வாழும் உலகம் உலகின்விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.
Share