verse 33 · Nanmanikkadigai · Vilambi Naganar

நான்மணிக்கடிகை 33

புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்தநகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்இன்னாவித் தாகி விடும்.
Share