verse 30 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 30
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்தத்துவ மான நெறிபடரும் அந்நெறிஇப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்உயர்ந்த உலகம் புகும்.