verse 32 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 32
திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாதவன்கையின் வன்பாட்டது இல்.