verse 108 · Natrinai · Many poets

நற்றிணை 108 · குறிஞ்சி · ஆசிரியர் அறியப்படவில்லை

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்துணையின் தீர்ந்த கடுங்கண் யானைஅணையக் கண்ட அம் குடிக் குறவர்கணையர் கிணையர் கை புனை கவணர்விளியர் புறக்குடி ஆர்க்கும் நாடபழகிய பகையும் பிரிவு இன்னாதேமுகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தைசுடர் புரை திரு நுதல் பசப்பதொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

Malai ayar kaliththa mai aar aenal / Thunaiyin theerntha katungkan yaanai / Anaiyak kanta am kutik kuravar / Kanaiyar kinaiyar kai punai kavanar / Viliyar purakkuti aarkkum naata / Pazhakiya pakaiyum pirivu innaathae / Mukai aer ilangku eyirru in nakai matanthai / Sutar purai thiru nuthal pasappa / Thotarpu yaangku vittanai noakoa yaanae

Share
கதை

குறிஞ்சி · ஆசிரியர் அறியப்படவில்லை

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது