verse 481 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 481 · தேர் வியங்கொண்ட பத்து

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்சேயிழை மாதரை உள்ளி நோய்விடமுள் இட்டு ஊர்மதி வலவநின்புன்இயல் கலிமாப் பூண்ட தேரே.

Saayiraip panaiththoal avvari alkul / Saeyizhai maatharai ulli noayvita / Mul ittu oormathi valavanin / Puniyal kalimaap poonta thaerae.

Share
கதை

தேர் வியங்கொண்ட பத்து

தேர் வியங்கொண்ட பத்து