- இருங் கழி முதலை மேஎம் தோல் அன்ன
- like the hide on the crocodile's back in the great backwater
- கருங்கால் ஓமைக் காண்பு இல் பெருஞ் சினை
- the great unseeable branch of the dark-based omai
- கடியுடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட
- laying and brooding in the guarded wide place
- கொடு வாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய
- bringing the life-keeping prey to the curved-beaked mate
- மான்று எழுந்த செஞ் செவி எருவை
- the red-eared eagle that rose up
- வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
- on the flank of the victorious hill whose peak touches the sky
- துளங்கு நடை மரையா வலம்படத் தொலைச்சி
- striking down the swaying-walking mare so she falls to the right
- ஒண் செங் குருதி உவறி உண்டு அருந்துபு
- drinking up the bright red blood
- புலவுப் புலி துறந்த கலவுக்கழி கடு முடை
- the rich flesh the fierce tiger left
- கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
- seized without ceasing like robbers
- புல்லிலை மராஅத்த அகன் சேண் அத்தம்
- the wide far road of pale-leaved murunga
- கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின் நின்று துரக்கும் நெஞ்சம்
- the heart that shows the way with a mingled intent and pushes from behind
- கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ்வாய்
- the sweet red mouth like a crimson bud
- ஆயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம்
- the glance of the jewelled girl at odds with her curved earrings
- நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்று
- when it blocks me on the long far road
- நின் வாய் வாய்போற் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
- what affliction do your mouth's lying words remove