பாலை · எயினந்தை மகனார் இளங்கீரனார்
முன்னொரு காலத்து நெஞ்சினாற் பொருள்வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச்சுரத்தினின்று அவள் நலநயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய்ப் பொருண் முடித்துவந்தவன் பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. · எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடியது