குறிஞ்சி · பாண்டியன் அறிவுடை நம்பி
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது, பகலே சிறைப்புறம். · பாண்டியன் அறிவுடை நம்பி பாடியது
மெய்யிற் றீரா மேவரு காமமொடெய்யா யாயினு முரைப்ப றோழிகொய்யா முன்னுகுங் குரல்வார்பு தினையேயருவி யான்ற பைங்கா றோறுமிருவி தோன்றின பலவே நீயேமுருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்பரிய னாயொடு பன்மலைப் படரும்வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின்பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்துகிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றியாங்காங் கொழுகா யாயி னன்னைசிறுகிளி கடித றேற்றா ளிவளெனப்பிறர்த்தந்து நிறுக்குவ ளாயினுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது, பகலே சிறைப்புறம். · பாண்டியன் அறிவுடை நம்பி பாடியது